எழுதக்கூடாது தான்.... சரி சும்மா ரைம் பாஸுக்கு
இஞ்சயங்கோ மாதம் 25ஆம் திகதி வருகுது எண்டால் தான் முகத்தில ஒரு புன்சிரிப்பு வரும் ஏன்னா அது தான் சலரி டே...
ஆனா அதிலஜும் 50%க்கு மேல லோன் மிஞ்சுறதில அந்த அண்டே பார்ட்டி முதல் வேலை அதுக்குப்பிறகு வேண்டின சின்ன சின்ன கடனுகள் மச்சான் 100/- தா 200/- தா சம்பளத்தோட தாரன் (உது தான் கட்டாயம் குடுக்க வேண்டிய கடன் ஏன்னா அப்பத்தான் அடுத்த முறையும் வேண்டலாம்) அப்பிடி வேண்டினது கொடுக்கணும், அட அதுக்கப்புறம் வீட்டுக்கு கொஞ்சமாவது கொடுக்கணும் இல்லைன்னா... வீட்டில “ஜ்ஹைஅஜ்ஃபச்க்ஃப்னச்,ம்ச்வட்ஜ்க்வ்” வாங்கணும்..
உது எல்லாம் முடிய பாத்தா என் அக்கவுண்டில இருக்கிறது எப்பிடியும் ஒரு 4,000/ இக்குள்ள தான் அத வைச்சுத்தான் அடுத்த 25ஆம் திகதி மட்டும் ஓடனும்.
இப்பிடி வாழ்கை ஓடிக்கிட்டு இருக்கேக்க வந்து என்கிட்ட கடன் கேப்பானுங்க அப்ப வரும் ஒரு கடுப்பு, அப்ப என்னத்தை சொல்லுவன் எண்டு நினைக்கிறியள் மச்சான் காட்டை விட்டுட்டு வந்திட்டன் சொறிடா... டீசெண்டு மெயிண்டன் பண்ணுவன். இன்னும் சிலர் சொல்லுவாங்க ”உங்களுக்கு என்ன.” போட்டு கும்மோனும் போல இருக்கும், ஆனா இதில எப்புடி மெயிண்டன் பண்ணுவன் தெரியுமா “புன்னகை”. அது கேட்டவனைப் பாத்து இல்ல அது என்னையப் பாத்து தானுங்கோ.
ஹும்ம்ம்ம்....
என்ன வாழ்க்கைடா ஸ்ரீதரா....