ஆனையிறவில வைச்சு இருக்கிற இயக்கத்தின டாங்கியும் தலைவரின் வீடு எண்டு காட்டுற புதுக்குடியிருப்பில உள்ள நிலக்கீழ் வீடும் எதுக்காக சனத்துக்கு காட்டுகினம் தெரியுமோ....
பாருங்கோ பாருங்கோ இந்த தமிழர் எந்த வசதியும் இல்லாத காலத்திலேயே இப்புடி டாங்கி, நான் நினைக்கிறன் 1993 காலப்பகுதி வடிவமைப்பு எண்டு. மத்தது தலைவரிண்ட மூன்று மாடி நிலக்கீழ் வீடு யாரால முடியும் சொல்லுங்க. சும்மா ஒரு வீடு கட்டவே எவ்வளவு குய்யோ முய்யோப் படனும். உது நிலக்கீழ் வீடு அதுவும் தனிக்காட்டுக்குள்ள யாருக்கும் தெரியாம....
அதக் காட்டி தமிழரின் பெருமையைத்தான் சொல்லுகினம் சரியோ....
ஆனா என்ன உதை எங்கட சனம் பெருமையா சொல்லப் பயப்படுது, என்ன செய்ய ???
No comments:
Post a Comment