ஒரு பாம்பு ஒபிசுக்குள்ள வந்திட்டு அத இரண்டு பேர் எப்பிடி மேலிடத்துக்கு ஒப்பிக்கிறாங்க எண்டுறத பாருங்க
Worker - 01
சேர் ! பாம்பு ஒண்டு வந்திச்சு அத அடிச்சு குப்பைல போட்டுட்டன்
Worker - 02
சேர் ! ஒரு பெரிய பாம்பு சேர் விடிய நான் ஒபிசுக்கு வரேக்க இருந்துச்சு, நல்ல கருப்பு சேர், நீட்டு, நான் சரியாப் பயந்து போட்டன், ஒபிசுக்கு உள்ளுக்குள்ள போகவே இல்ல, அது சேர் என்னைப் பாத்து சீறிச்சு சேர், நான் சத்தம் இல்லாம வெளியால வந்து கதவ சாத்திப் போட்டு வெளியால நின்னு தான் பாத்தன்.
அது அப்பிடியே என்னைப் பாத்தபடி வந்து மேசைக்கு மேல ஏறி பூச்சாடிய உருட்டிப் போட்டுது, பேந்து அப்பிடியே வந்து குப்பைக் கூடைக்குள்ள போச்சு சேர். சடும் எண்டு வெளில வந்து யன்னல் பக்கமா வந்து என்னையே பாத்தபடி யன்னலால வெளியால போட்டு சேர். எனக்கு சரியா பயமா இருக்கு சேர். நான் பயந்து பயந்து தான் உள்ளுக்கு இருந்து வேலை செய்யுறன் சேர். பாம்பு எப்ப திரும்ப வருமோ தெரியா சேர். பாம்பு வந்தா நான் உங்களுக்கு சொல்லுறன் சேர்.
இப்பத்தே காலத்தில இரண்டாவது ஆளுக்குத் தான் காலம். முதலாவது ஆள் வேலை எல்லாத்தையும் முடிச்சிட்டு இருப்பான். ஆனா தான் கஷ்டப்பட்டத வெளியால சொல்ல மாட்டான். அவனுக்கு எந்த மதிப்பும் இல்ல,
ஆனா இரண்டாவது ஆள் ஒண்ணுமே இல்லை. ஆனா அவனுக்குத்தான் இந்த காலம் மதிப்புக் குடுக்குது. புள்ளியும் கூட கிடைக்கும். திறமைக்கு மதிப்பு இல்ல, வாய் பேச்சுக்கு மட்டும் தான் எல்லாம் !
-------------------------------------------------------------------------------------
இது நான் கன நாளா எழுத ஜோசிச்ச விஷயம் இத நான் எழுதுறதால எனக்கு எதிர்ப்புகள் வரவும் நிறைய சான்ஸ் இருக்கு (அவ்வ்)
குற்றமுள்ள ஆக்கள் பிலீஸ் அமைதி காக்கவும்
--------------------------------------------------------------------------------------

No comments:
Post a Comment